சோவாரா சிதம்பரசுவாமி கோயில்
சோவாரா சிதம்பரசுவாமி கோயில் இந்தியாவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சௌவாரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வடக்கு நோக்கிய சன்னதியில் கருவறையில் நடராஜர் வடிவில் சிவன் மூலவராக கிழக்கு நோக்கி உள்ளார்.[1] கேரளாவில் உள்ள 108 சிவன் கோயில்களில் ஒன்றான இக்கோயில் பரசுராம முனிவரால் சிவனுக்காக அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2][3][4] இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி - மார்ச்) கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "108 Siva Temples".
- ↑ Kunjikuttan Ilayath. 108 Siva Kshetrangal. H and C Books.
- ↑ "108 Shiva Temples created by Lord Parasurama in Kerala – Sanskriti - Hinduism and Indian Culture Website". 3 March 2018. Archived from the original on 18 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "108 Shivalaya Nama Stotram - 108 Shivalaya Nama Stothra – Temples In India Information". templesinindiainfo.com.