சௌரவ் ராய்
இந்தியாவின் மேற்குவங்காள மாநில அரசியல்வாதி
சௌரவ் ராய் (Sourav Roy) ஓர் இந்திய அரசியல்வாதியும் மாணவச் செயற்பாட்டாளரும் ஆவார். தேசிய ஆட்சிக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஊக்ளி மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.[1] 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத்திற்கான உத்தரபாரா சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை வேட்பாளராக இருந்தார்.[2][3][4][5][6]
சௌரவ் ராய் Sourav Roy | |
---|---|
பிறப்பு | 16 சூலை 1992 உத்தர்பாரா, மேற்கு வங்காளம் |
கல்வி | இளநிலை வணிகம், அசுதோசு கல்லூரி முதுநிலை வணிகம், முனைவர், இயாதவாபூர் பல்கலைக்கழகம் |
பணி | மாணவச் செயற்பாட்டாலர் |
அமைப்பு(கள்) | அனைத்திந்திய மாணவர் சங்கம் |
அறியப்படுவது | அனைத்திந்திய மாணவர் சங்கத் தலைவர் சமூகப்பணி பேராசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோவிட் தன்னார்வலர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.ba.cpiml.net/deshabrati/2019/10/AISA%27s-first-Hooghli-District-Conference
- ↑ https://www.news18.com/assembly-elections-2021/west-bengal/sourav-roy-uttarpara-candidate-s25a185c004/
- ↑ https://myneta.info/WestBengal2021/candidate.php?candidate_id=515
- ↑ https://www.amarujala.com/election/vidhan-sabha-elections/west-bengal/candidates/sourav-roy-cpi(ml)(l)-2021-uttarpara-205-west-bengal
- ↑ https://rethinkelection.com/politician/SOURAV%20ROY
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-02-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-17.