சௌரியா பஹாரியா மொழி

வடதிராவிட மொழி

சௌரியா பஹாரியா மொழி, ஒரு வட திராவிட மொழியாகும். இம் மொழியைப் பேசுவோர், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் முதலிய இந்திய மாநிலங்களிலும், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும் பரந்துள்ளனர். இதனைப் பேசும் 122,000 மக்களில், இந்தியாவில் 110,000 பேர் உள்ளனர். மால்ட்டோ, மால்ட்டி, மால்ட்டு, மாலெர், சௌரியா மால்ட்டோ போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு.

சௌரியா பஹாரியா
நாடு(கள்)இந்தியா, வங்காளதேசம்
பிராந்தியம்ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், வங்காளதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
122,000 (2000)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjt

சாகிப்கஞ்ச், கொட்டா, ஹிரன்பூர், லிதிபாரா என்பன இதன் கிளைமொழிகள். குறுக்ஸ் மொழிக்கு நெருக்கமானது.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரியா_பஹாரியா_மொழி&oldid=1816721" இலிருந்து மீள்விக்கப்பட்டது