ச. முத்துசெல்வி

இந்திய அரசியல்வாதி

எஸ். முத்துசெல்வி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2012 இடைத்தேர்தலில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்
வேட்பாளர் கட்சி பெற்றவாக்குகள் வாக்கு (%)
ச. முத்துசெல்வி அ.தி.மு.க 94,977 59.44
ஜவஹர் சூரியக்குமார் தி.மு.க 26,220 16
சதன் திருமலைக்குமார் மதிமுக 20,678 13
முத்துக்குமார் தேமுதிக 12,144 8
முருகன் பாஜக 1633 1

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் சங்கரன்கோவில் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சங்கரலிங்கத்தின் (1984-88) மகள் ஆவார். இவர் பொறியியல் பட்டதாரி மற்றும் சங்கரன்கோவில் நகராட்சியின் தலைவியுமாவார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-23. பார்க்கப்பட்ட நாள் 2012-03-23.
  2. தினமணி[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article3024170.ece?homepage=true
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._முத்துசெல்வி&oldid=3776821" இலிருந்து மீள்விக்கப்பட்டது