ச. வெள்ளைச்சாமி

கொடைவள்ளல் ச. வெள்ளைச்சாமி நாடார் (S. Vellaichamy Nadar, ஜூலை 27, 1897 - பெப்ரவரி 24, 1983) என்பவர் விருதுநகரை சேர்ந்த சமூக சேவகர் ஆவார்.

ச. வெள்ளைச்சாமி நாடார்
பிறப்பு(1897-07-27)சூலை 27, 1897
விருதுநகர், தமிழ்நாடு
இறப்புபெப்ரவரி 24, 1983(1983-02-24) (அகவை 85)
விருதுநகர், தமிழ்நாடு
பணிதொழில் அதிபர்
பட்டம்கொடைவள்ளல்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
அண்ணாமலையம்மாள்
பிள்ளைகள்4

கொடைவள்ளல்

தொகு

இவர் விருதுநகரில் பல பள்ளி கல்லூரி கட்ட நிதியுதவியும், இடமும் தானமாக தந்ததால் மக்கள் கொடைவள்ளல் என்கின்றனர். விருதுநகரில் முதலில் பல்தொழிநுட்பக் கல்லூரி தொடங்கியவரும் இவரே.

காமராஜரின் நெருங்கிய நண்பர்

தொகு

மேலும் இவர் கர்மவீரர் காமராஜரின் நெருங்கிய நண்பர் ஆவார்.

திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர்

தொகு

ச.வெள்ளைச்சாமி நாடார் அவர்கள் திருக்குறளின் மீது அதிக நாட்டம் கொண்டவர். திருக்குறள் தான் தன்னை வழிநடத்துவதாகவும் சொல்வார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._வெள்ளைச்சாமி&oldid=2716691" இலிருந்து மீள்விக்கப்பட்டது