ஜகதிஷ் பிரதான்

ஜகதிஷ் பிரதான் (Jagdish Pradhan) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். இவர் புது தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.[1][2] இவர் முஸ்தபாபாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

ஜகதிஷ் பிரதான்
தில்லி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
23 பிப்ரவரி 2015 – 24 பிப்ரவரி 2020
முன்னையவர்ஹாசன் அகமது
பின்னவர்ஹாஜி யூனஸ்
தொகுதிமுஸ்தபாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1953 (1953-07-04) (அகவை 70)[1]
புது தில்லி[1]
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
வாழிடம்புதி தில்லி
முன்னாள் கல்லூரிலோனி இன்டர் கல்லூரி[2]
தொழில்அரசியல்வாதி, தொழில் முனைவோர்

பதவிகள் தொகு


#
முதல்  
வரை
01 பிப்ரவரி 2015 தற்போது வரை தில்லியின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினர்

இதனையும் பார்க்கவும் தொகு

பாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "Member Profile". Legislative Assembly official website. http://delhiassembly.nic.in/aspfile/whos_who/VIthAssembly/WhosWho/JagdishPradhan.htm. பார்த்த நாள்: 23 May 2016. 
  2. 2.0 2.1 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/delhi2015/candidate.php?candidate_id=378. பார்த்த நாள்: 23 May 2016. 
  3. "2015 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம் website. http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2015/StatReportDelhi_AE2015.pdf. பார்த்த நாள்: 23 May 2016. 
  4. "All MLAs from constituency". elections.in. http://www.elections.in/delhi/assembly-constituencies/mustafabad.html. பார்த்த நாள்: 23 May 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகதிஷ்_பிரதான்&oldid=3743693" இலிருந்து மீள்விக்கப்பட்டது