ஜகந்நாத ராவ்
ஜகந்நாத ராவ் (ஆங்கில மொழி: Jagannatha Rao) ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும் மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார்.[1][2][3] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்வின் நெருக்கிய நண்பரும் ஆவார்.[4]
ஜகந்நாத ராவ் | |
---|---|
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் | |
பதவியில் 1982–1983 | |
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் | |
பதவியில் 1980–1983 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1924 நர்சாபூர் ,மேடக் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 23 ஜனவரி 2012 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
இவர் 1982 ஆம் ஆண்டில் பவனம் வெங்கடராமி ரெட்டி அமைச்சரவையில் துணை முதல்வராக பணியாற்றினார்.[5] முன்னதாக 1980 ல் தங்குதுரி அஞ்சய்யா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தார்.[6] இவர் தெலுங்கு பேசும் முடிராஜூ சமூகத்தை சேர்த்தவர்.[7] மேலும் இவர் நர்சாபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.[8] 1969 களில் தனி தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்தவர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "CM TO UNVEIL C JAGANNATHA RAO'S STATUE AT NARSAPUR". ipr.ap.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "AP Ex Deputy CM Jagannath Rao passes away |". Mission Telangana. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Andhra Ex-Deputy CM Jagannath Rao Dead". outlookindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Ex-Deputy CM Jagannath Rao dead". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Jagannatha Rao passes away". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Andhra Pradesh: Stomping on ceremony - Indiascope News - Issue Date: Feb 28, 1982". indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Archived copy". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Ex-Deputy CM Jagannath Rao dead". News18. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.
- ↑ "Former Deputy Chief Minister of Andhra Pradesh C. Jagannatha Rao died". m.jagranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-05.