ஜக்கம்மா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜக்கம்மா 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சாவித்திரி, உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஜக்கம்மா | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. எம். கர்ணன் |
தயாரிப்பு | சி. எம். கர்ணன் விஜய சித்ரா பிக்சர்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெய்சங்கர் சாவித்திரி, உஷா நந்தினி |
வெளியீடு | செப்டம்பர் 14, 1972 |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |