ஜங்கா கிருஷ்ணமூர்த்தி
இந்திய அரசியல்வாதி
ஜங்கா கிருஷ்ணமூர்த்தி (Janga Krishna Murthy) (பிறப்பு 4 ஜூன் 1958) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவார். [1] குராசாலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரான [2] இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டமேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] [4] [5] [6] [7]
ஜங்கா கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டமேலவை உறுப்பினர் | |
பதவியில் 2019–2025 | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1999–2009 | |
முன்னையவர் | யாரபதினேனி சீனிவாச ராவ் |
பின்னவர் | யாரபதினேனி சீனிவாச ராவ் |
தொகுதி | குரசாலா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1958 ஜூன் 6, வயது 64. |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி (2019–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி |
அரசியல் வாழ்க்கை
தொகு- 1999 முதல் 2009 குரசாலா சட்டமன்றத் தொகுதியின் சடமன்ற உறுப்பினராக பணியாற்றினார். [8]
- 2019 முதல் சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Backward Classes will never believe Chandrababu Naidu: YSRC MLC Janga Krishna Murthy".
- ↑ "🗳️ Janga Krishna Murthy winner in Gurazala, Andhra Pradesh Assembly Elections 1999: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates".
- ↑ "After Family Rule, Jagan's Election Stunt In Tirumala!". 2022-12-28.
- ↑ India (2020-11-09). "Only YSRCP striving for BCs' welfare, claims MLC Janga Krishna Murthy".
- ↑ "aplegislature".
- ↑ "AP: శాసన మండలిలో ఇద్దరు విప్ల నియామకం". 2022-08-20.
- ↑ Teja (2020-07-08). "Janga Krishna Murthy | MLC | Gamalapadu | Dachepalli | Gurazala".
- ↑ "An Official Website of ZILLA PRAJA PARISHAD-GUNTUR".