ஜன்கோன்
ஜன்கோன் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜன்கோன் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.ஜன்கோன் வருவாய் பிரிவில் ஜன்கோன் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும்.இந்நகரம் ஐதராபாத்திற்கு 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் 38,948 கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் 21,722 ஆண்கள், 17,226 பெண்கள். இந்நகரத்தின் கல்வியறிவு விகிதம் 82.39% ஆகும்.[2][3][4][5]
ஜன்கோன் | |||
— city — | |||
அமைவிடம்: ஜன்கோன், தெலுங்கானா
| |||
ஆள்கூறு | 17°43′N 79°11′E / 17.72°N 79.18°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தெலுங்கானா | ||
மாவட்டம் | ஜன்கோன் மாவட்டம் | ||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||
மக்களவைத் தொகுதி | ஜன்கோன் | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
52,394 (2011[update]) • 3,000/km2 (7,770/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
| |||
குறிப்புகள் | |||
இணையதளம் | [http://jangoanmunicipality |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook – Warangal" (PDF). Census of India. pp. 14, 54–55. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
- ↑ "Jangaon district" (PDF). Official website of Jangaon district. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
- ↑ "Maps – THE OFFICIAL WEBSITE OF JANGAON DISTRICT". jangaon.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.
- ↑ "Basic Information of Municipality | Jangaon Municipality". jangaonmunicipality.in. Archived from the original on 6 April 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
- ↑ "OpenStreetMap | Relation: National Highway 163 (3249370)". OpenStreetMap (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 April 2017.