ஜன்மபூமி (இதழ்)
ஜன்மபூமி என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளிதழ்.[1].கோழிக்கோட்டில் ஜன்மபூமி நாளிதழ்[2].இது 1975 ல் தொடங்கப்பட்டது. இதன் முதன்மை ஆசிரியராக பி. வி. கே நெடுங்காடியாண் இருக்கிறார். பாரதிய சனதா கட்சியின் கேரளப் பிரிவினரின் அதிகாரப்பூர்வ இதழ். திருவனந்தபுரம், கோட்டயம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய ஊர்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
உரிமையாளர்(கள்) | மாத்ருகா பிரசாரணாலயம். லி. |
ஆசிரியர் | லீலா மேனோன் |
தலைமை ஆசிரியர் | ஹரி. எஸ். கர்த்தா. |
முகாமைத்துவ ஆசிரியர்கள் | பி. பாலகிருஷ்ணன் |
நிறுவியது | 1977 |
அரசியல் சார்பு | வலதுசாரி |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | கொச்சி |
இணையத்தளம் | ஜன்மபூமி இணையதளம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-06.
- ↑ http://yellowpages.webindia123.com/details/Kerala/Kozhikode/Magazine+and+News+Paper+Publishers/1735/