ஜன்மபூமி (திரைப்படம்)
ஜன்மபூமி என்பது ஜோன் குமாரமங்கலம் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 பிப்பிரவரி 20ல் வெளியானது [1]
ஜன்மபூமி | |
---|---|
இயக்கம் | ஜோன் சங்கரமங்கலம் |
தயாரிப்பு | ஜோன் சங்கரமங்கலம் |
கதை | ஜோன் சங்கரமங்கலம் |
திரைக்கதை | ஜோன் சங்கரமங்கலம் |
இசை | பி.எ. சிதம்பரநாத் |
நடிப்பு | மது
எஸ். பி. பிள்ளை கொட்டாரக்கரர் உஷாகுமாரி டி.ஆர். ஓமனா |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | ரவி கிரண் |
விநியோகம் | டின்னி பிலிம்சு றிலீசு |
வெளியீடு | 20/02/1969 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்
தொகு- மது
- கொட்டாரக்கர சீதரன் நாயர்
- எச்.பி. பிள்ள
- மணவாளன் ஜோசப்
- ஜனார்த்தனன்
- ராஞ்சந்த்
- உஷாகுமாரி
- சோபா
- டி.ஆர். ஓமனா
- சினேகலதா
- கெ.வி. சாரத
- பேபி சாரதா
- பேபி சாந்தி.[1]
பின்னணிப் பாடகர்கள்
தொகு- ஏ. கே. குமாரன்
- பி. வசந்தா
- பாலமுரளி கிருஷ்ண
- ஜானகி
- எம்.எச். பத்ம.[1]
பங்காற்றியோர்
தொகு- தயாரிப்பு, இயக்கம் - ஜோன் சங்கரமங்கலம்
- சங்கீதம் - பி எ சிதம்பரநாத்
- இசையமைப்பு - பி பாசுக்கரன்
- வெளியீடு - டின்னி பிலிம்சு ரிலீசு
- கதை, திரைக்கதை, வசனம் - ஜோன் சங்கரமங்கலம்
- ஒளிப்பதிவு - அசோக் குமார்
பாடல்கள்
தொகு- சங்கீதம் - பி.எ. சிதம்பரநாத்
- இசையமைப்பு - பி. பாசுக்கரன்
க்ர.நம். | கானம் | ஆலாபனம் |
---|---|---|
1 | மலரணிமந்தாரமே பறயூ நின் | பாலமுரளி கிருஷ்ணா, எஸ் ஜானகி |
2 | நீலமலச்சோலயிலே நீராடும் போழ் | ஏ கே சுகுமாரன் |
3 | விண்ணாளும் லோக பிதாவே | எம் எஸ் பத்மா |
4 | மானத்தெ மண்ணாத்திக்கொரு | எஸ் ஜானகி |
5 | வெள்ளிலம் காடும் கரிஞ்சூ | பி வசந்தா |
6 | மதி மதி நினது மயிலாட்டம் | பி வசந்தா |
7 | அரையடி மண்ணில் நின்னு துடக்கம் | பாலமுரளி கிருஷ்ணா.[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 மலையாளசங்கீதம் டேட்டாபேசில் ஜன்மபூமி
- ↑ மலையாளம் மூவி அன்ட் ம்யூசிக் டேட்டாபேசில் ஜன்மபூமி
வெளி இணைப்புகள்
தொகு- மோம் டேட்டாபேசில்[தொடர்பிழந்த இணைப்பு] ஜன்மபூமி
- ஒவி கைட் டேட்டாபேசில்[தொடர்பிழந்த இணைப்பு] ஜன்மபூமி
- ஆமினிலெக்சிக்கா டேட்டாபேசில்[தொடர்பிழந்த இணைப்பு] ஜன்மபூமி