ஜமாத் அல் தவா அல் குரான்

ஜமாத் அல் தவா அல் குரான் (Jamaat al Dawa al Quran) இயக்கம் பாக்கிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் ஆகும். இந்த அமைப்பு தீவிரவாதச் செயல்களில் தொடர்பு கொண்டிருக்கலாம் என அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு சந்தேகிக்கிறது.[1] அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இதைச் சுருக்கமாக ஜே.டி.க்யூ (JDQ) என அழைக்கிறது. ஆனால் இந்த அமைப்பு அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பினால் தீவிரவாத அமைப்பு என வகைப்படுத்தப்பட்டாலும் இவ்வமைப்பை அவர்கள் கண்காணிக்கவில்லை.[2] இவ்வமைப்பின் பயிற்சி மையங்கள் லஷ்கர்-ஏ-தொய்பாவின் பயிற்சி மையங்களின் கட்டுமானத்தை ஒத்திருக்கின்றன.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. Summarized transcript (.pdf), from Sahib Rohullah Wakil's Administrative Review Board hearing - page 231
  2. Mark P. Denbeaux et al, Inter- and Intra-Departmental Disagreements About Who Is Our Enemy பரணிடப்பட்டது 2008-07-19 at the வந்தவழி இயந்திரம், Seton Hall University School of Law
  3. Evan Williams (2009). "The Terror Trail". Dateline இம் மூலத்தில் இருந்து 2010-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100525105717/http://www.sbs.com.au/dateline/story/transcript/id/600462/n/The-Terror-Trail. பார்த்த நாள்: 2010-06-12. "Once this was a military training camp for the banned Lashkar-e-Taiba but now it is the headquarters of Jamaat-ud-Dawa. The base looked more like a military compound than a charity office." 
  4. OARDEC (29 June 2005). "Unclassified Summary of Evidence for Administrative Review Board in the case of Yakoub Mohammed" (PDF). United States Department of Defense. pp. 49–51. Archived from the original (PDF) on 2007-12-03. பார்க்கப்பட்ட நாள் 2008-05-02. The detainee trained at a JDQ training camp outside of Assad-Abad, Afghanistan, on the use of ஏகே-47s, M16s, RPGs, 82-mm mortar and an old piece of Soviet artillery.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமாத்_அல்_தவா_அல்_குரான்&oldid=3572886" இலிருந்து மீள்விக்கப்பட்டது