ஜம்னாலால் பஜாஜ்

காந்தியவாதி

ஜம்னாலால் பஜாஜ் என்பவர் ஒர் இந்திய தொழிலதிபர் ஆவார்.[1]. இவர் தற்போதய பஜாஜ் குழுமத்தை 1926 ஆம் ஆண்டு நிறுவினார்.[2]

ஜம்னாலால் பஜாஜ்
பிறப்பு(1884-11-04)4 நவம்பர் 1884
காசி கா பஸ், சிக்கார், இராச்சசுத்தான்
இறப்பு11 பெப்ரவரி 1942(1942-02-11) (அகவை 57)
வர்தா
பணிசமூக பணியாளர், அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், தொழிலதிபர், நிறுவனர் பஜாஜ் குழுமம் (1926 நிறுவப்பட்டது)

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்னாலால்_பஜாஜ்&oldid=3033024" இலிருந்து மீள்விக்கப்பட்டது