ஜம்மு காஷ்மீர் சுற்றுலா
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் வடகோடியில் இருக்கும் யூனியன் பிரதேசம் ஆகும். 17 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஜகாங்கீர் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு வந்த போது , உலகில் சொர்க்கம் என்று ஒன்றும் எங்காவது இருக்குமானால் அது இதுதான் என தால் ஏரியில் இருக்கும் போது சொன்னாராம்.இது ஒரு முக்கியமான சுற்றுலாத்தலம். காஷ்மீர் , ஶ்ரீநகர் , குல்மார்க் , முகலாயர் தோட்டம் , பாகல்ஹாம் , ஜம்மு மற்றும் லடாக் ஆகியவை முக்கியமான இடங்கள். இவற்றில் சில இடங்களைப் பார்க்க வெளிநாட்டினர் இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
பகுதிகள்
தொகு- ஜம்மு - பெரும்பாலான மக்கள் இங்கேயே நின்று விடுகின்றனர். கோயில்களுக்கு பிரசித்தி பெற்ற இடம்.
- காஷ்மீர் பள்ளத்தாக்கு - இது பூமியின் சொர்க்கம் என சிலர் சொல்கின்றனர். நட்பான மக்கள் , அழகான தோட்டங்கள் , ஏரிகள் , அழகான நிலக்காட்சிகள் அடங்கிய பகுதி.
- லடாக்- இமயமலையின் அடிவாரப்பகுதி. மலையேறுபவர்கள் விரும்பும் இடம்.
நகரங்கள்
தொகு- ஜம்மு-குளிர்காலத் தலைநகர்
- ஶ்ரீநகர்-கோடைகாலத் தலைநகர்
- குல்மார்க்
- காற்ரா
- லே
- பாகல்ஹாம்
- பாற்னிடாப்
- உதம்பூர்
- ஸேப் பாய்க்
மொழி
தொகுகாஷ்மீரின் அலுவல் மொழி உருது ஆகும்.ஆனால் இங்கு முக்கியமான மொழி காஷ்மீரி ஆகும்.பெரும்பாலானோர் பேசும் மொழியாக இந்தியும் இருக்கிறது.
செல்லும் விதம்
தொகுவிமானம் மூலம்
ஜம்மு , ஶ்ரீநகர் மற்றும் லே அகிய பகுதிகளுக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் , கிங்ஃபிஷ்ஷர் ,இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகியவை சேவை வழங்குகின்றன.
தொடர்வண்டி மூலம்
உதம்பூரில் கடைசி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து வாகனங்கள் மூலம் மேலே செல்லலாம்.
சாலை மூலம்
சாலை மூலமாக செல்பவர்கள் இரு வழிகளில் செல்லலாம் ஜம்மு வழியாக ஶ்ரீநகர் செல்வது அல்லது ஹிமாச்சலப்பிரதேசின் மணாலியிலிருந்து லே செல்வது.
பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்
தொகு- குல்மார்க்
- ஸோன்மார்க்
- ரகுநாத் கோவில்
- பாஹூ கோட்டை
- முஃபாரக் மண்டி அரண்மனை
- பீர் பாபா
- சாடர் மலையேறுமிடம்
- வீர்நாக் முகலாயர் தோட்டம்
- ஶ்ரீநகர்
- தால் ஏரி
- மனஸபால் ஏரி
- ஷாலிமர் முகலாயர் தோட்டம்
- நிஷாந்த் முகலாயர் தோட்டம்
- சேஸ்மிஷாகி முகலாயர் தோட்டம்
- பாதம்வாரி தோட்டம்
- பாரி மஹால்
- சங்கராச்சாரியா கோவில்
- ஹரி ப்ரபாத் கோவில்
- கீர் பவானி கோவில்
- பாகல்ஹாம்
- பிடாப் பள்ளத்தாக்கு
- யுஸ்மார்க்
- அரு
- அமர்நாத் கோவில்
- வைஷ்னோ தேவி கோவில்
- பாற்னிடாப்
- பாதர்வாஹ்
- பூஞஜ்
- ஸனாஸார்
- புஞ்ஜ் பழைய கோட்டை
- பிம்கார்ஹ் கோட்டை
- ராம் நகர் கோட்டை
- லே
- நுப்ரா பள்ளத்தாக்கு
- ற்ஸோ மொரிரி ஏரி
- பங்கோங் ஏரி
- ஸான்ஸ்கார்