ஜம்மு மாநகராட்சி

ஜம்மு மாநகராட்சி, என்பது இந்தியாவின் வட இந்தியாவில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாநகரை ஆட்சி செய்யும் ஓர் உள்ளாட்சி அமைப்பாகும். துவக்கத்தில் ஜம்மு நகராட்சியானது 19 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் ரிப்பன்பிரவுவால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு நிறுவப்பட்டது. 1930 ஆம் ஆண்டு இந்நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பு வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் நகராட்சியின் வளர்ச்சிக்கு அடுத்த படியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் நகராட்சிசட்டம் 1941 இயற்றப்பட்டது.

ஜம்மு மாநகராட்சி JAMMU MUNICIPAL CORPORATION
வகை
வகை
தலைமை
மாநகராட்சி மேயர் =
சந்திர மோகன் குப்தா
துணை மேயர்
பூர்ணிமா ஷர்மா
மாவட்ட ஆட்சியர்
தீரஜ் குப்தா, IAS
கூடும் இடம்
மாநகராட்சி அலுவலகம், நகர மண்டப வணிக வளாகம், கும்ப்தா, ஜம்மு

வரலாறு

தொகு

இந்தியக் குடியரசின் 51வது ஆண்டு கொண்டாடப்பட்ட நேரத்தில், மாநில சட்டமன்றம் ஜம்மு மாநகராட்சி சட்டம் 2000- ல் நிறைவேற்றியது. ஜம்மு நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பதற்போது மாநகராட்சி 240 சதுர கி.மீ பரப்பளவில் 75 வார்டுகளையும் கொண்டுள்ளது.

ஜம்மு மாநகராட்சி

தொகு
ஜம்மு மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
240 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 7,17,459
மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
75 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மேற்கோள்கள்

தொகு

[1]

  1. https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.jmcjammu.org/&ved=2ahUKEwj50MO2-ND1AhWdyjgGHT5JCTEQFnoECCUQAQ&usg=AOvVaw1U3Cfr4E41-cvjNu3srIi1[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்மு_மாநகராட்சி&oldid=3598217" இலிருந்து மீள்விக்கப்பட்டது