ஜள்காவ் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
(ஜலகான் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜள்காவ் மாவட்டம் जळगाव जिल्हा | |
---|---|
ஜள்காவ்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜள்காவ் |
தலைமையகம் | ஜள்காவ் |
பரப்பு | 11,765 km2 (4,542 sq mi) |
மக்கட்தொகை | 4,224,442 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 313/km2 (810/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 70% |
படிப்பறிவு | 85 |
பாலின விகிதம் | 933 |
வட்டங்கள் | 14. ஜள்காவ், ஜாம்னர், சாலிஸ்காவ், தரங்காவ், பூசாவல், போத்வாத், யாவள், ராவர், முக்தைநகர், அமால்னேர், சோப்தா, பரோலா, பச்சோரா, இரந்தோல் |
மக்களவைத்தொகுதிகள் | ஜள்காவ் மக்களவைத் தொகுதி & ராவேர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 12 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண்கள் - 6 & 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 690 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ஜள்காவ் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஜள்காவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுஆட்சிப் பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஜள்காவ், ஜாம்நேர், ஏரண்டோல், தரண்காவ், புசாவள், போதுவட், யாவல், ராவேர், முக்தாய்நகர், அமள்நேர், சோப்டா, பாரோளா, பாச்சோரா, சாளீஸ்காவ், பட்காவ் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- சோப்டா சட்டமன்றத் தொகுதி
- ராவேர் சட்டமன்றத் தொகுதி
- புசாவல் சட்டமன்றத் தொகுதி
- ஜள்காவ் நகரம் சட்டமன்றத் தொகுதி
- ஜள்காவ் ஊரகம் சட்டமன்றத் தொகுதி
- அமள்நேர் சட்டமன்றத் தொகுதி
- ஏரண்டோல் சட்டமன்றத் தொகுதி
- சாளீஸ்காவ் சட்டமன்றத் தொகுதி
- பாச்சோரா சட்டமன்றத் தொகுதி
- ஜாம்நேர் சட்டமன்றத் தொகுதி
- முக்தாய்நகர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு