ஜலாலாபாத்
(ஜலலபாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜலாலாபாத் /dʒəˈlæləˌbæd/ (Jalalabad, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: جلال آباد Jalālābād அடினா பேர் என முன்னாள் அழைக்கப்பட்டது (Adina Pur,Pushto:آدينه پور)) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாங்கர்கார் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜலலபாத் நகரத்தின் 2015 மதிப்பீட்டின் மக்கள் தொகை 356,274 ஆகும். [3] இது 12,796 ஏக்கர் நிலத்தையும் 6 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் குடியிருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 39,586 ஆகும்.[5]
ஜலாலாபாத்
جلال آباد | |
---|---|
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | நங்க்கர்கார் மாகாணம் |
Founded | 1570 |
ஏற்றம் | 575 m (1,886 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 2,05,423 |
• நகர்ப்புறம் | 3,56,274[1] |
[2] | |
நேர வலயம் | UTC+4:30 |
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The State of Afghan Cities report 2015".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
- ↑ "The State of Afghan Cities report2015".
- ↑ "The State of Afghan Cities report 2015".
- ↑ "The State of Afghan Cities report2015".