ஜலாலாபாத் /əˈlæləˌbæd/ (Jalalabad, பஷ்தூ மொழி/பாரசீக மொழி: جلال آباد Jalālābād அடினா பேர் என முன்னாள் அழைக்கப்பட்டது (Adina Pur,Pushto:آدينه پور)) என்பது கிழக்கு ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாங்கர்கார் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். ஜலலபாத் நகரத்தின் 2015 மதிப்பீட்டின் மக்கள் தொகை 356,274 ஆகும். [3] இது 12,796 ஏக்கர் நிலத்தையும் 6 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. [4] இந்நகரத்தின் குடியிருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 39,586 ஆகும்.[5]

ஜலாலாபாத்
جلال آباد
நாடுஆப்கானித்தான்
மாகாணம்நங்க்கர்கார் மாகாணம்
Founded1570
ஏற்றம்
575 m (1,886 ft)
மக்கள்தொகை
 (2007)
 • நகரம்2,05,423
 • நகர்ப்புறம்
3,56,274[1]
 [2]
நேர வலயம்UTC+4:30

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The State of Afghan Cities report 2015".
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
  3. "The State of Afghan Cities report2015".
  4. "The State of Afghan Cities report 2015".
  5. "The State of Afghan Cities report2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலாலாபாத்&oldid=3572928" இலிருந்து மீள்விக்கப்பட்டது