ஜாங்சங் சிகரம்

மலை

ஜொங்சாங் சிகரம் (Jongsong Peak) என்பது இமயமலையின் ஜனக்காக் பகுதியில் உள்ள ஒரு சிகரம் ஆகும். இந்த சிகரம் 7,462 மீட்டர் (24,482 அடி) உயரமுடன் உலகிலேயே 57 வது உயரமான சிகரமாக உள்ளது. ஆனால், இதன் தெற்கே 20 கிமீ (12 மைல்கள்) தொலைவில் உள்ள கஞ்சஞ்சங்கா மலை உலகின் மூன்றாவது பெரிய சிகரமாக உள்ளது. ஜாங்சங் சிகரமானது இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளின் எல்லையின் முத்தரப்பு சந்திப்பில் உள்ளது.[2]

ஜாங்சங் சிகரம்
Jongsong Peak
ஜாங்சங் சிகரம் Jongsong Peak is located in நேபாளம்
ஜாங்சங் சிகரம் Jongsong Peak
ஜாங்சங் சிகரம்
Jongsong Peak
சீனா, இந்தியா, நேபாளம் ஆகியவற்றின் எல்லை சந்திப்பில் நேபாளத்தில் சிகரம் உள்ள இடம்
உயர்ந்த புள்ளி
உயரம்7,462 m (24,482 அடி)
Ranked 57th
புடைப்பு1,256 m (4,121 அடி)
ஆள்கூறு27°53′N 88°08′E / 27.883°N 88.133°E / 27.883; 88.133[1]
புவியியல்
அமைவிடம்சீனாஇந்தியாநேபாளம் திபெத்
மூலத் தொடர்இமயமலை
ஏறுதல்
முதல் மலையேற்றம்2 June 1930 by Bericht Hörlin and Erwin Schneider

1931 ஆம் ஆண்டு சூன் 21 ஆம் தேதி காமேட் சிகரத்தின் மலை ஏற்ற வீரர்கள் உச்சியை அடையுமவரை, குந்தர் டிஹரன்ஃபூர் தலைமையிலான ஜேர்மன் பயணக் குழு உறுப்பினர்கள் ஜொங்ஸொங் சிகரத்தில் 1930 இல் ஏறியதே உலகிலேயே அதிகபட்ச உயரத்தை ஏறிய சாதனையாக இருந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Jongsong Peak, China/India/Nepal". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-08.
  2. "MSN Encarta map". Archived from the original on 2009-05-05. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்சங்_சிகரம்&oldid=3777945" இலிருந்து மீள்விக்கப்பட்டது