ஜாஞ்சி ஆறு (Jhanji River)(ஜாஜி ஆறு அல்லது ஜான்சி ஆறு) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றின் துணை ஆறாகும். ஜாஞ்சி ஆறு நாகாலாந்தின் மொகோக்சுங் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.[1]

ஜாஞ்சி ஆறு
Jhanji River
ஜான்சி ஆறு
ஜாஞ்சி ஆறு is located in அசாம்
ஜாஞ்சி ஆறு
ஜாஞ்சி ஆறு is located in இந்தியா
ஜாஞ்சி ஆறு
அமைவு
மாநிலம்அசாம்
மாவட்டம்ஜோர்ஹாட் மாவட்டம் & சிவசாகர் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம்மோகோக்சுங் மாவட்டம்
 ⁃ அமைவுநாகாலாந்து
முகத்துவாரம்பிரம்மபுத்திரா ஆறு
 ⁃ அமைவு
ஜான்ஜிமுக், சிவசாகர் மாவட்டம், அசாம்
 ⁃ ஆள்கூறுகள்
26°53′55.0″N 94°21′03.8″E / 26.898611°N 94.351056°E / 26.898611; 94.351056
வடிநில சிறப்புக்கூறுகள்
பாயும் வழிஜான்ஜி ஆறு - பிரம்மபுத்திரா ஆறு

ஜாஞ்சி ஆறு ஜோர்ஹாட் மாவட்டத்திற்கும் அசாமின் சிவசாகர் மாவட்டத்திற்கும் இடையே மேற்கு எல்லையாகச் செயல்படுகிறது. ஜாஞ்சிமுக்கில் பிரம்மபுத்திரா ஆறுடன் இணைகிறது (ஜாஞ்சி-முக், அசாமிய மொழியில் முக் என்றால் வாய்).[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Geographical personality of the study area (Chapter IV)" (PDF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
  2. "District page- Sivasagar" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஞ்சி_ஆறு&oldid=3820042" இலிருந்து மீள்விக்கப்பட்டது