மோகோக்சுங் மாவட்டம்

நாகாலாந்தில் உள்ள மாவட்டம்

மோகோக்சுங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மோகோக்சுங் ஆகும். இந்த மாவட்டத்தில் ஏவோ நாகா இன மக்கள் வசிக்கின்றனர்.

மோகோக்சுங்
Mokokchung
மாவட்டத் தலைநகரின் நிழற்படம்
மாவட்டத் தலைநகரின் நிழற்படம்
மாவட்டத்தின் அமைவிடம
மாவட்டத்தின் அமைவிடம
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தலைநகரம்மோகோக்சுங்
பரப்பளவு
 • மொத்தம்1,615 km2 (624 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,93,171
 • அடர்த்தி120/km2 (310/sq mi)
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-MK
இணையதளம்http://mokokchung.nic.in/

மக்கள் தொகை

தொகு

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில். இங்கு 193,171 மக்கள் வசிப்பது தெரியவந்தது.[1] இந்த மாவட்டத்தில் 92.68% மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமானது.[1]

அரசியல்

தொகு

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

ஊடகம்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.

இணைப்புகள்

தொகு


சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகோக்சுங்_மாவட்டம்&oldid=3890776" இலிருந்து மீள்விக்கப்பட்டது