மோகோக்சுங்
மோகோக்சுங், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மோகோக்சுங் மாவட்டத்தின் தலைநகராகும். இது திமாப்பூர், கோகிமா ஆகிய நகரங்களைப் போன்றே முக்கிய நகராக இருக்கிறது.
மோகோக்சுங்
Mokokchung | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | மோகோக்சுங் மாவட்டம் |
ஏற்றம் | 1,325 m (4,347 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 35,913 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 798601 |
தொலைபேசிக் குறியீடு | 91 (0)369 |
வாகனப் பதிவு | NL-02 |
இணையதளம் | mokokchung |
அரசியல்
தொகுஇந்த நகரம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [2].
போக்குவரத்து
தொகுதேசிய நெடுஞ்சாலை வழியாக கோகிமா, திமாபூர் உள்ளிட்ட நகரங்களை சென்றடையலாம்.
சான்றுகள்
தொகு- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.