ஜாதமாசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
N. jatamansi
இருசொற் பெயரீடு
Nardostachys jatamansi
(D.Don) DC.
வேறு பெயர்கள் [1]
  • Fedia grandiflora Wall. ex DC., nom. inval.
  • Fedia jatamansi Wall. ex DC., nom. inval.
  • Nardostachys chinensis Batalin
  • Nardostachys grandiflora DC.
  • Patrinia jatamansi D.Don
  • Valeriana jatamansi D.Don, nom. illeg.

ஜாதமாசி (NARDOSTATHYS GRANDIFLORA) இது பூக்கும் தாவர இனத்தில் வலேரியன் குடும்பத்தைச் சார்ந்த மூலிகைத்தாவரம் ஆகும். இத்தாவரம் இமயமலைக் காடுகளில் அதிகமாக வளருகிறது. இத்தாவரத்திலிருந்து வாசனையுள்ள திரவியம் சீனா, நேபாளம் [2] போன்ற நாடுகளில் தயாரிக்கப்படுகிறது. முற்காலங்களில் இதன் மூலம் கிடைக்கும் திரவியங்கள் மத நம்பிக்கையின்படி தெய்வங்களுக்கும் படைக்கப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
  • Original botanical description by David Don from Prodromus Florae Nepalensis (1825), in Latin (archived by the Biodiversity Heritage Library)
  • Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3410-7. Contains a detailed monograph on Nardostachys grandiflora, N. jatamansi (Jatamamsi) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/354-jatamamsi பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம்
  • Celtnet Spice Guide information page for spikenard

மேற்கோள்கள்

தொகு
  1. "Nardostachys jatamansi", The Plant List, பார்க்கப்பட்ட நாள் 2014-09-19
  2. Bakhru, H.K. (1993). Herbs that heal : natural remedies for good health (3. print. ed.). New Delhi u.a.: Orient Paperbacks. p. 117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8122201334.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதமாசி&oldid=3849580" இலிருந்து மீள்விக்கப்பட்டது