ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் (Jadavpur University)[5] இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா மாநகரத்திற்குட்பட்ட ஜாதவ்பூர் பகுதியில் இயங்கும் ஒரு பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[6]

ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முதன்மை நுழைவாயில் (எண் 4)
பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகத்தின் உட்புறக் காட்சி
அரவிந்தர் பவன்
முந்தைய பெயர்கள்
  • பெங்கால் தொழில்நுட்ப நிறுவனம் (1906–1910)
  • மத்திய தேசிய நிறுவனம் (1910–1928)
  • பெங்கால் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (1928–1955)
குறிக்கோளுரைஅறிதல் என்பது வளர்வது (To Know Is To Grow)
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்18 சூலை 1906; 118 ஆண்டுகள் முன்னர் (1906-07-18)
நிதிநிலை446.10 கோடி (US$56 மில்லியன்)
(நிதியாண்டு 2022–23 est.)[1]
தரநிர்ணயம்நாக்
வேந்தர்ஆளுநர், மேற்கு வங்காளம்
கல்வி பணியாளர்
902 (2023)[2]
மாணவர்கள்13,570 (2023)[2]
பட்ட மாணவர்கள்8,148 (2023)[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,134 (2023)[2]
2,288 (2023)[2]
வளாகம்
அச்சுக்கூடம்ஜாதவ்பூர் பல்கலைக்கழக அச்சுக்கூடம்
இணையதளம்https://jadavpuruniversity.in/
ஜாதவ்பூர் பல்கலைக்கழக அஞ்சல் தலை

2023ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 902 ஆசிரியர்களும்; 13,570 மாணவர்களும்[2] இருந்தனர். அவர்களில் இளநிலை மாணவர்கள் 8,148, முதுநிலை மாணவர்கள் 3,134 மற்றும் ஆய்வு மாணவர்கள் 2,888 பேரும் இருந்தனர். இப்பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல், பொறியல், வணிகம், நிர்வாகப் படிப்புகளும் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளது.

வளாகங்கள்

தொகு

முதன்மை வளாகம்

தொகு

இதன் முதன்மை வளாகம் ஜாதவ்பூரில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள்து. இங்கு பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறைகள் செயல்படுகிறது. முதன்மை வளாகத்தில் 7 கூட்டரங்கங்கள் மற்றும் 3,000 பேர் அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் உள்ளது.

 
அரவிந்த பவன் மற்றும் விளையாட்டரங்கம்

6 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டுத் திடல்கள் கொண்டுள்ளது.

பிற வளாகங்கள்

தொகு

உப்பு நீர் ஏரி வளாகம் - 26 ஏக்கர் கொண்ட இவ்வளாகத்தில் பொறியியல், தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் எரிசக்தி பொறியியல் பிரிவுகள் உள்ளது.[7]

மேற்கு வளாகம், ஜாதவ்பூர்

தொகு

புதிய நகர வளாகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://teqip.jdvu.ac.in/teqipIII/doc/Minutes-EC-090222.pdf [bare URL PDF]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIRF 2023" (PDF). Jadavpur University. Archived (PDF) from the original on 2 March 2023. பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  3. "Jadavpur University gets possession of New Town plot to develop fourth campus". The Times of India. 14 January 2021. https://timesofindia.indiatimes.com/city/kolkata/ju-gets-possession-of-new-town-plot-to-develop-fourth-campus/articleshow/80220572.cms. 
  4. 4.0 4.1 "Welcome to Jadavpur University website".
  5. "Welcome to Jadavpur University website". www.jaduniv.edu.in.
  6. "Jadavpur University Establishment" (PDF). ugc.ac.in. Archived (PDF) from the original on 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  7. "Welcome to Jadavpur University website". www.jaduniv.edu.in.

வெளி இணைப்புகள்

தொகு