ஜான் ஆஷ்மேன்

இங்கிலாந்து முதல் தர துடுப்பாட்டக்காரர்

ஜான் ஆஷ்மேன் (John Ashman, பிறப்பு: மே 20 1926, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 34 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1951-1954 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் ஆஷ்மேன் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 27 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ஆஷ்மேன்&oldid=2709959" இலிருந்து மீள்விக்கப்பட்டது