ஜான் இலாண்டாவ்

ஜான் இலாண்டாவ் (ஆங்கில மொழி: Jon Landau; 23 சூலை 1960 – 5 சூலை 2024)[1]) என்பவர் அமெரிக்கா நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். 1997 இல் டைட்டானிக்[2] என்ற திரைப்படத்தை தயாரித்ததற்காக அறியப்பட்டார், இது அவருக்கு அகாதமி விருதை வென்று தந்தது மற்றும் மொத்த வருவாயில் $2.19 பில்லியன் சம்பாதித்தது மற்றும் 2009 இல் அவதார்[3][4] $2.8 பில்லியன் ஈட்டியது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவை எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த முதல் மற்றும் மூன்றாவது படங்களாகும். அதைத் தொடர்ந்து அலிடா: பேட்டில் ஏஞ்சல் (2019), அவதார்: தி வே ஆப் வாட்டர் (2022) போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

ஜான் இலாண்டாவ்
பிறப்பு(1960-07-23)சூலை 23, 1960 [1]
நியூயார்க்கு நகரம், ஐக்கிய நாடுகள்
இறப்புசூலை 5, 2024(2024-07-05) (அகவை 63)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய நாடுகள்
பணிதயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–2024

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Jon Landau". Rotten Tomatoes. Archived from the original on February 11, 2023. பார்க்கப்பட்ட நாள் February 11, 2023.
  2. "Titanic becomes second ever film to take $2 billion". The Telegraph. 16 April 2012 இம் மூலத்தில் இருந்து April 16, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120416223817/http://www.telegraph.co.uk/history/titanic-anniversary/9206367/Titanic-becomes-second-ever-film-to-take-2-billion.html. 
  3. "James Cameron & Jon Landau Land In New Zealand Ahead Of ‘Avatar’ Production Restart" (in en). Deadline. 1 June 2020. https://deadline.com/2020/06/james-cameron-jon-landau-new-zealand-avatar-production-restart-1202947989/. 
  4. "Oscar snubs "Avatar's" motion-capture actors" (in en). Reuters. 3 February 2010. https://www.reuters.com/article/us-oscars-snub/oscar-snubs-avatars-motion-capture-actors-idUSTRE6120FL20100203. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_இலாண்டாவ்&oldid=4042866" இலிருந்து மீள்விக்கப்பட்டது