ஜான் கிரீன்வூட் (துடுப்பாட்டக்காரர் பிறப்பு 1800)

ஆங்கிலேய வழக்கறிஞர் மற்றும் துடுப்பாட்டக்காரர்

ஜான் கிரீன்வூட் John Greenwood , பிறப்பு: சூலை 24, 1800, இறப்பு: பிப்ரவரி 12 1871), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1820-1821 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் கிரீன்வூட் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 19, 2011.