ஜான் வான் நியுமேன்
ஜான் வான் நியூமேன் என்பவர் பல துறை மேதை ஆவார். கணிதம், கணினியியல், பொருளியல் எனப் பலதரப்பட்ட துறைகளில் பல்வேறு ஆய்வுகளைச் செய்து கோட்பாடுகளையும், கருவிகளையும் உருவாக்கியவர். ஹங்கேரியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்தார்.
ஜான் வான் நியூமேன் John von Neumann | |
---|---|
![]() 1940 இல் நியுமேன் | |
பிறப்பு | Neumann János Lajos திசம்பர் 28, 1903 புடாபெஸ்ட், ஆஸ்திரியா/ஹங்கேரி |
இறப்பு | பெப்ரவரி 8, 1957 வாசிங்டன், டி. சி., அமெரிக்கா | (அகவை 53)
வாழிடம் | அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர்/ஹங்கேரியர் |
துறை | கணினியியல், பொருளியல், கணிதம், இயற்பியல் |
பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மேம்பட்ட கல்விக் கழகம் லாசு அலமோசு தேசிய ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் |
பின்பற்றுவோர் | --> |
விருதுகள் | பாசர் நினைவுப் பரிசு (1938), என்றிக்கோ பெர்மி விருது (1956) |
இணைப்புகள்தொகு
- பொருளியலில் நியூமேனின் பங்கு (ஆங்கிலத்தில்)
- கூகுள் புரொபைலில் நியூமேன் பற்றி
- வான் நியூமேன் கணினியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு M
- John von Neumann (1903–1957). Library of Economics and Liberty (2nd ). Liberty Fund. 2008. http://www.econlib.org/library/Enc/bios/Neumann.html.