ஜான் ஹால் (யோர்க்சயர் துடுப்பாட்டக்காரர்)

ஜான் ஹால் John Hall , பிறப்பு: நவம்பர் 11, 1815, இறப்பு: ஏப்ரல் 17 1888), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1844-1863 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜான் ஹால் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 22, 2011.