ஜாமே காலெட்-செர்ரா
ஜாமே காலெட்-செர்ரா (ஆங்கில மொழி: Gavin Hood) (பிறப்பு: 23 மார்ச் 1974) என்பவர் எசுப்பானிய நாட்டு திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர்ஆவார். இவர் ஹவுஸ் ஆப் வாக்சு (2005), ஆர்பன் (2009), மற்றும் தி ஷாலோசு (2016) ஆகிய திகில் படங்களையும், லியம் நீசன் தலைமையிலான திரில்லர் படங்களான அன்கினோவ்ன்[1] (2011), நான்-ஸ்டாப் (2014), ரன் ஆல் நைட்[2][3] (2015), மற்றும் தி கம்யூட்டர் (2018) ஆகிய படங்களையும் இயக்கியதற்காக அறியப்படுகிறார்.
ஜாமே காலெட்-செர்ரா | |
---|---|
பிறப்பு | 23 மார்ச்சு 1974 காத்தலோனியா, எசுப்பானியா |
பணி | இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unknown White Male Starts Principal Photography". MovieWeb. Archived from the original on 6 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 21 February 2011.
- ↑ "'Non-Stop', starring Liam Neeson, filming in NYC". On Location Vacations. 10 December 2012. Archived from the original on 25 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Silver Pictures Picks Up Remake Rights to French Heist Film 'Le Convoyeur' (Exclusive)". The Hollywood Reporter. 4 December 2012. பார்க்கப்பட்ட நாள் 14 December 2012.