ஜார்க்கண்ட் மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் ஜார்கண்ட் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 6 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல் தொகு

தற்போது ஜார்கண்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ. எண் பெயர் [1] கட்சி முதல் [2] வரை [2]
1 ஆதித்யா சாகு பாஜக 08-சூலை-2022 07-சூலை-2028
2 தீபக் பிரகாஷ் பாஜக 22-சூன்-2022 21-சூன்-2028
3 சமீர் ஓரான் பாஜக 22-சூன்-2022 21-சூன்-2028
4 மகுவா மாஜி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 08-சூலை-2022 07-சூலை-2028
5 சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 22-சூன்-2020 21-சூன்-2026
6 தீரஜ் பிரசாத் சாகு காங்கிரசு 04-மே-2018 03-மே-2024
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

மேற்கோள்கள் தொகு

இதையும் பார்க்க தொகு