சிபு சோரன்
சிபு சோரன் (Shibu Soren) (பி) ஜனவரி 11, 1944[1] இவர் ஒரு இந்திய அரசியல்வாதி, சார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார். இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார்.
சிபு சோரன் | |
---|---|
![]() 2006இல் சோரன் | |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 ஜூன் 2020 | |
முன்னையவர் | பிரேம் சந்த் குப்தா |
தொகுதி | ஜார்கண்ட் |
3வது ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் | |
பதவியில் 30 டிசம்பர் 2009 – 31 மே 2010 | |
ஆளுநர் |
|
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 27 ஆகத்து 2008 – 18 சனவரி 2009 | |
ஆளுநர் | சையத் சிப்தே ராசி |
முன்னையவர் | மது கோடா |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பதவியில் 2 மார்ச் 2005 – 12 மார்ச் 2005 | |
ஆளுநர் | சையத் சிப்தே ராசி |
முன்னையவர் | அருச்சுன் முண்டா |
பின்னவர் | அருச்சுன் முண்டா |
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் | |
பதவியில் 29 சனவரி 2006 – 28 நவம்பர் 2006 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | மன்மோகன் சிங் |
பதவியில் 27 நவம்பர் 2004 – 2 மார்ச் 2005 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | மன்மோகன் சிங் |
பதவியில் 23 மே 2004 – 24 சூலை 2004 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | மம்தா பானர்ஜி |
பின்னவர் | மன்மோகன் சிங் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2002–2019 | |
முன்னையவர் | பாபுலால் மராண்டி |
பின்னவர் | சுனில் சோரன் |
தொகுதி | தும்கா |
பதவியில் 1989–1998 | |
முன்னையவர் | பிரித்வி சந்த் கிஸ்கு |
பின்னவர் | பாபுலால் மராண்டி |
தொகுதி | தும்கா |
பதவியில் 1980–1984 | |
முன்னையவர் | பாபுலால் மராண்டி |
பின்னவர் | பிரித்வி சந்த் கிஸ்கு |
தொகுதி | தும்கா |
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 பிப்ரவரி 1972 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 சனவரி 1944 ராம்கர், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஜார்கண்ட், இந்தியா) |
அரசியல் கட்சி | ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா |
துணைவர் | ரூப்பி சோரன் |
பிள்ளைகள் |
|
வாழிடம் | பொகாரோ |
புனைப்பெயர் | டிஷூம் குரு |
As of 25 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
இவர் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவை, பதினோராவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை, பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை, பதினாறாவது மக்களவை ஆகிய மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.[2]
இவர் மக்களவைக்கு ஏழு முறை சார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[2]
இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார்
இவர், இவரது செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998 இல் கைது செய்யப்பட்டார்.[3] இவர் 2006 இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் நிலக்கரிதுறை அமைச்சராக இருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shibu Soren". National Portal of India. Retrieved 18 சனவரி 2014.
- ↑ 2.0 2.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2016-06-21. Retrieved 2015-01-02.
- ↑ "Shibu Soren acquitted in Shashi Nath Jha murder case". dnaindia. Retrieved 17 சனவரி 2014.
- ↑ "தவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்". தினமணி. Retrieved 17 சனவரி 2014.