ஜார்ஜ் பீட் (மூத்தவர்)

ஜார்ஜ் பீட் (மூத்தவர்) (George Beet, Sr., பிறப்பு: ஏப்ரல் 24 1886, இறப்பு: திசம்பர் 13 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910-1925 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

ஜார்ஜ் பீட் (மூத்தவர்) - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 5 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_பீட்_(மூத்தவர்)&oldid=2709902" இலிருந்து மீள்விக்கப்பட்டது