ஜாலி
1998 தமிழ்த்திரைப்படம்
ஜாலி (Jolly) 1998ஆம் வெளிவந்த இந்திய தமிழ் நாடக திரைப்படம் ஆகும். இது திலிப்குமார் இயக்கத்தில் ஆர்.பி.செளத்ரி தயாரித்தது. இந்த படத்தில் அப்பாஸ், கீர்த்திரெட்டி, குஷ்பு ஆகியோர் முக்கிய காதாபத்திரங்களக எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகிராமன் துணை காதாபத்திரங்களாக நடித்தனர்.[1]
ஜாலி | |
---|---|
இயக்கம் | திலிப்குமார் |
தயாரிப்பு | ஆர்.பி.செளத்ரி |
கதை | திலிப்குமார் |
இசை | காவி |
நடிப்பு | அப்பாஸ் |
வெளியீடு | மே7 1998 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- கவுரிசங்கராக அப்பாஸ்
- செல்லமாவாக கீர்த்திரெட்டி
- லிவிங்ஸ்ட்ன்
- குஷ்பு
- எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- வடிவேலு
தயாரிப்பு
தொகுஇயக்குனர் விக்னைஷ் இந்த திரைப்படத்தின் முதல் பகுதியை இயக்குவதாகயிருந்தது. இந்த திரைப்படத்திக்கு முதலில் சிவா இசை அமைப்பதாகயிருந்தது, பின்னர் புதுமுக இசையமைப்பிளர் கவிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[2].
சான்றுகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
- ↑ https://web.archive.org/web/20150128025921/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-2.htm