சாவி எழுத்துமுறை

(ஜாவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாவி எழுத்து முறை (Jawi script, جاوي சாவி; யாவி என்பது மலாய் எழுத்துக்களை எழுதுவதற்குப் பயன்படும் ஒரு அரபு எழுத்துமுறை ஆகும்.

சாவி எழுத்துக்கள்

சாவி அதிகாரபூர்வமாக மலாய் எழுத்து முறைக்காக புரூணையிலும் மலேசியாவிலும் பாவிக்கப்படுகிறது. இது மலாய் மொழிக்கான பொதுவான எழுத்து முறையாகை இருந்தாலும், தற்போது மலாய் எழுத்துக்கள் ரூமி எனப்படும் உரோமன் எழுத்துமுறையைக் கொண்டு எழுதப்படுகிறது.

எழுத்துக்கள்

தொகு
Jawi alphabet[1]
எழுத்துக்கள் வெகு தொலைவுள்ள முதல் நடு முடிவு பெயர் யூனிகோடு
ا     alif(அலிஎப்) 0627
ب ـﺒ ـﺐ ba(பா) 0628
ت ـﺘ ـﺖ ta(டா) 062A
ة ة     ـة ta marbutah(டா மார்புடா) 0629
ث ـﺜ ـﺚ sa(இசா) [tha]((t)ஹ) 062B
ج ـﺠ ـﺞ jim(சிம்) 062C
چ ـﭽ ـﭻ ca(சா) 0686
ح ـﺤ ـﺢ ha(இஃகா) 062D
خ ـﺨ ـﺦ kha(கா) [khO]((k)ஹொ) 062E
د د     ـد dal(டல்) 062F
ذ     ـذ zal(சல்) 0630
ر     ـر ra(ரா) [rO](றொ) 0631
ز     ـز zai(சை) 0632
س ـﺴ ـﺲ sin(இசின்) 0633
ش ـﺸ ـﺶ syin(சின்) 0634
ص ـﺼ ـﺺ sad(சட்) [sOd]((s)ஒட்) 0635
ض ﺿ ـﻀ ـﺾ dad(தட்) [dOd]((d)ஒட்) 0636
ط ـﻄ ـﻂ ta(டா) [tO]((t)ஒ) 0637
ظ ـﻈ ـﻆ za(சோ) [zO]((z)ஒ) 0638
ع ـﻌـ ـﻊ ain(ஐன்) 0639
غ ـﻐـ ـﻎ ghain(கைன்) 063A
ڠ ڠ ڠـ ـڠـ ـڠ nga(ஙா) 06A0
ف ـﻔ ـﻒ fa(ஃபா) 0641
ڤ ـﭭ ـﭫ pa(பா) 06A4
ق ـﻘ ـﻖ qaf(க(k)எப்) 0642
ک ک کـ ـکـ ـک kaf(க(k)எப்) 06A9
ݢ ݢ ݢـ ـݢـ ـݢ ga(கா) 0762
ل ـﻠ ـﻞ lam(லம்) 0644
م ـﻤ ـﻢ mim(மிம்) 0645
ن ـﻨ nun(நுன்) 0646
و     ـو wau(வௌ) 0648
ۏ ۏ     ـۏ va(வா) 06CF
ه ـﻬ ha(இகா) 0647
ء ء     ء hamzah(ஹம்சா) 0621
ي ـﻴـ ya(யா) 064A
ى‎ ى‎     ye (யெ) 06CC
ڽ ڽ پـ ـپـ ـڽ nya(ஞா) 06BD

மேற்கோள்கள்

தொகு
  1. Daftar Kata Bahasa Melayu Rumi-Sebutan-Jawi, Dewan Bahasa Pustaka, 5th printing, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவி_எழுத்துமுறை&oldid=3931037" இலிருந்து மீள்விக்கப்பட்டது