ஜிப்ரால்டர் அருங்காட்சியகம்

ஜிப்ரால்டர் அருங்காட்சியகம் ஜிப்ரால்டர் நாட்டின் வரலாறு, பண்பாடு, புவியியல் தொடர்பான ஆவணங்கள் சேர்க்கப்பெற்ற அருங்காட்சியகம். 1930 இல் நிறுவப்பட்டது முதல் தற்கால வரை இயங்குகிறது. ஜிப்ரால்டரின் வரலாறு தொடர்பான திரைப்படங்கள், கடல் வாழ் உயிரினங்களுக்கான அறை, இடைக்காலப் பொருட்கள், மூர்களின் குளியலறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[1][2][3]

ஜிப்ரால்டர் அருங்காட்சியகம்
ஜிப்ரால்டர் அருங்காட்சியகம் அமைந்துள்ள பாம் ஹவுஸ்.
Map
நிறுவப்பட்டது24 சூலை 1930 (1930-07-24)
அமைவிடம்ஆர்டினன்ஸ் ஹவுஸ், 18–20 பாம் ஹவுஸ் வீதி, ஜிப்ரால்ட்டர்
வகைதேசிய அருங்காட்சியகம்
இயக்குனர்பேராசிரியர் கிளைவ் ஃபினலய்சன்
வலைத்தளம்gibmuseum.gi

மேற்கோள்

தொகு
 
தொல்லியல் களம்

மேற்கோள்கள்

தொகு
  1. Finlayson, Clive & Geraldine (1999). Gibraltar at the end of the Millennium: A Portrait of a Changing Land. Gibraltar: Aquila Services.
  2. Foster, Paul (2007). "The Gibraltar collections: Gilbert White (1720–1793) and John White (1727–1780), and the naturalist and author Giovanni Antonio Scopoli (1723–1788)". Archives of Natural History 34: 30–46. doi:10.3366/anh.2007.34.1.30. பன்னாட்டுத் தர தொடர் எண்:0260-9541. 
  3. "Museum History". Gibraltar Museum. Archived from the original on 1 March 2014. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.