ஜிப்ரால்ட்டர்

(ஜிப்ரால்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]

ஜிப்ரல்டார்
கொடி of ஜிப்ரல்டாரின்
கொடி
சின்னம் of ஜிப்ரல்டாரின்
சின்னம்
குறிக்கோள்: Nulli Expugnabilis Hosti  (இலத்தீன்)
"No enemy shall expel us".1
நாட்டுப்பண்: Gibraltar Anthem
அரச வணக்கம்: கோட் சேவ் த குயிண்
ஜிப்ரல்டாரின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஜிப்ரல்டார்
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
உத்திபற்றில்லாத மொழிகள்

Vernacular
எசுப்பானியம்

யனிட்டோ
இனக் குழுகள்
Gibraltarian (of mixed Genoese, Maltese, Portuguese and Andalusian descent), other British, Moroccan and Indian
மக்கள்ஜிப்ரல்டாரியர்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
• அரச தலைவர்
அரசி இரண்டாம் எலிசபேத்
• ஆளுனர்
றொபட் புள்டோண்
• முக்கிய அமைச்சர்
பீட்டர் கருணா
நிகழ்வு 
நாள்
• கைப்பற்றல்
ஆகஸ்ட் 4 1704
• சரணடைதல்
ஏப்ரல் 11 1713 (உத்ரெக்ட் உடன்பாடு)
• தேசிய நாள்
செப்டம்பர் 10
• யாப்பு நாள்
ஜனவரி 29
பரப்பு
• மொத்தம்
6.8 km2 (2.6 sq mi) (229வது)
• நீர் (%)
0%
மக்கள் தொகை
• ஜனவரி 2008 மதிப்பிடு
28,875 (207வது)
• அடர்த்தி
4,290/km2 (11,111.0/sq mi) (5வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$1066 மில்லியன் (197வது)
• தலைவிகிதம்
$38,200 (n/a)
மமேசு (n/a)n/a
Error: Invalid HDI value · n/a
நாணயம்ஜிப்ரால்ட்டர் பவுண்டு £2

(GIP)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி3504
இணையக் குறி.gi3
  1. National Symbols of Gibraltar
  2. Pegged with UK pound sterling at par. Coins and notes issued by the Government of Gibraltar.
  3. The .eu domain is also used, as it is shared with other ஐரோப்பிய ஒன்றியம் members.
  4. Before பெப்ரவரி 10 2007, 9567 from Spain.

இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக ஸ்பெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின்படி ஸ்பெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் ஸ்பெயினுக்கு ஆட்சி கைமாறுவதையோ அல்லது ஸ்பெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2]

வரைப்படங்கள்

தொகு

Interactive Map of Gibraltar

மேற்கோள்கள்

தொகு
  1. "History of Gibraltar". Government of Gibraltar. Archived from the original on 2008-01-03. பார்க்கப்பட்ட நாள் 2007-12-20.
  2. "Regions and territories: Gibraltar". British Broadcasting Corporation. 2007-07-18. பார்க்கப்பட்ட நாள் 2007-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரால்ட்டர்&oldid=3998671" இலிருந்து மீள்விக்கப்பட்டது