ஜியோ பேபி
ஜியோ பேபி (Jeo Baby) இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், மலையாளத் திரைப்பட நடிகரும் ஆவார்.[1] இவரது தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற குடும்ப நாடகத் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான 51வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதை வென்றது. இவர் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றார்.[2]
ஜியோ பேபி | |
---|---|
பிறப்பு | தளநாடு, எரட்டுபேட்ட |
தேசியம் | இந்தியன் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2016 – தற்போது வரை |
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஜியோ பேபி சங்கனாச்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கம்யூனிகேஷன் கல்லூரியில் திரைப்படக் கலையைப் பயின்றார் . மாணவப் பருவத்தில், ஒரே பாலின உறவுகளைப் பற்றி விவாதிக்கும் சீக்ரெட் மைண்ட்ஸ் என்ற குறும்படத்தை இயக்கினார். குறும்படம் சர்ச்சைக்குள்ளாதனால் ஜியோ பேபியுடன் நான்கு மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[3]
குறும்படம்
தொகுஆண்டு | தலைப்பு | பணி | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | சீக்ரெட் மைண்ட்ஸ் | திரைக்கதை | 1.பெங்களூர், கியூர் எல்ஜிபிடி திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
2. கோசுடன், ரைசு பல்கலைக்கழகம், சர்வதேச கியூர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. |
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
தொகுநகைச்சுவைப் பகுதி
தொகுஆண்டு | தலைப்பு | பணி | தொலைக்காட்சி |
---|---|---|---|
2011 | மரிமயம் | திரைக்கதை எழுத்தாளர் | மழவில் மனோரமா |
2014 | எம்80 மூசா | திரைக்கதை எழுத்தாளர் | மீடியா ஒன் |
2015 | உப்பும் முழகும் | திரைக்கதை எழுத்தாளர் | பிளவர் தொலைக்காட்சி |
இயக்குநராக
தொகுஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
2016 | 2 பெண் குட்டிகள் | அண்ணா பாத்திமா, சியாம்பவி சுரேஷ், டுவினோ தாமஸ், அமலா பால் | இயக்குநராக அறிமுகமான திரைப்படம் |
2017 | குஞ்சு தெய்வம் | ஆதிஷ் பிரவீன், ஜோசு ஜோர்ச், சித்தார்த்தா சிவா, ரெய்னா மரியா | [4] |
2020 | கிலோமீட்டர்ஸ் அண்டு கிலோமீட்டர்ஸ் | டுவினோ தாமஸ், ஜோசு ஜோர்ச், சித்தார்த்தா சிவா, இந்தியா ஜார்விஸ் | [5] |
2021 | தி கிரேட் இந்தியன் கிச்சன் | சுராஜ் வெஞ்சரமூடு, நிமிசா சாஜயன் | [6] |
2022 | பிரீடம் பைஃட் | ஜோசு ஜோர்ச், ரோகிணி, லலி பிஎம் | அந்தோலஜி பிலிம் பகுதி: ஓல்ட் ஏஜ் கோம் |
சிறீதன்யா கேட்டரிங் சர்வீசு | பிரசாந்து முரளி, ஜியோ பேபி, மூர், இராகுல் ரெகு, கிலு ஜோசப், பீனா ஜியோ, பேன்டம் பிரவீன் | எழுதி இயக்கியது | |
2023 | காதல் – தி கோர் | மம்முட்டி, ஜோதிகா | [7] |
நடிகராக
தொகுஜியோ பேபி சில மலையாளத் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2015 | எய்ன் | ||
2018 | குஞ்சு தெய்வம் | ||
2019 | எடக்காடு பேட்டலியன் 06 | ||
2020 | கிலோமீட்டர்ஸ் அண்டு கிலோமீட்டர்ஸ் | ||
2021 | வர்தமனம் | ||
கூ கூ | |||
2022 | பிரீடம் பைஃட் | ||
சிறீதன்யா கேட்ரிங் சர்வவீஸ் | |||
செரா | |||
2023 | புருச பிரேத்தம் | [8] | |
கொல்லா | எஸ்.ஐ. விக்டர் செபாஸ்டியன் | [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Unrelenting Storyteller". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "51st Kerala State Film Awards: The complete winners list" (in en). The Indian Express. 16 October 2021. https://indianexpress.com/article/entertainment/malayalam/51st-kerala-state-film-awards-winners-list-7574805/.
- ↑ "അടുക്കളയില് നിന്ന് രാഷ്ട്രീയം പറയുന്ന ജിയോ ബേബി | The Great Indian Kitchen | DoolTalk | Jeo Baby". யூடியூப். 18 சனவரி 2021. Retrieved 19 சனவரி 2021.
- ↑ "National award winner 'Kunjudaivam' has a quiet release". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "'Kilometers and Kilometers' is an out and out entertainer-Director Jeo Baby". Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-01-17.
- ↑ "Suraj ,Nimisha Film 'The Great Indian Kitchen' to release on January 15". The New Indian Express.
- ↑ https://www.thenewsminute.com/article/mammootty-and-jyothika-roped-jeo-baby-s-next-169022
- ↑ "Purusha Pretham Movie Review: Gritty procedural with an even blend of the comic and morbid". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.
- ↑ "Kolla movie review: This Rajisha Vijayan-Priya Varrier starrer will make you yell at the screen for conspicuously missing good opportunities". The Indian Express (in ஆங்கிலம்). 2023-06-09. பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.