ஜி. இளங்கோவன்

தமிழக சட்டபேரவை முன்னாள் உறுப்பினர்

ஜி. இளங்கோவன் (G. Elangovan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவையாறு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-12.
  2. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._இளங்கோவன்&oldid=3573095" இலிருந்து மீள்விக்கப்பட்டது