ஜி. என். இலட்சுமிபதி
ஜி. என். இலட்சுமிபதி (G. N. Lakshmipathy)(c. 1915 - 16 மே 2019) கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் ஏழு படங்களைத் தயாரித்துள்ளார்.[1]
ஜி. என். இலட்சுமிபதி G. N. Lakshmipathy | |
---|---|
பிறப்பு | அண். 1915 |
இறப்பு | 16 மே 2019 (வயது 104) |
பணி | சினிமா தயாரிப்பாளர் |
விருதுகள் | டாக்டர் விஷ்ணுவர்த்தன் விருது (2017) |
சுயசரிதை
தொகுஇலட்சுமிபதி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கப்பியில் பிறந்தார்.[2] இவர் தயாரித்த திரைப்படங்கள் உய்யாலே, தேவரா மக்களு, காடு, சிடெகு சின்டே, ஒண்டானண்டு கலடள்ளி முதலியன. இவருக்கு டாக்டர் விஷ்ணுவர்தன் விருது 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[3]
இலட்சுமிபதி 16 மே 2019 அன்று தனது 104 வயதில் காலமானார்.[1][2][4]
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centenarian Kannada film producer GN Lakshmipathy dies at 104". International Business Times. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Legendary Kannada film producer GN Lakshmipathy dies at 104". Asianet News. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.
- ↑ "Rajkumar award for Lakshmi". Bangalore Times. 2 October 2018. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ 4.0 4.1 "Kannada film producer Lakshmipathy dead". The Hindu. 17 May 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "Nentaro gantu Kallaro". Filmiclub. பார்க்கப்பட்ட நாள் 28 November 2019.[தொடர்பிழந்த இணைப்பு]