ஜி. கே. எம். தமிழ் குமரன்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

ஜி. கே. எம். தமிழ் குமரன் (G. K. M. Tamil Kumaran) என்பவர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.[1] லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பு வகிக்கிறார்.[2] மக்கள் தொலைக்காட்சியின் மக்கள் தொலைத் தொடர்புக் குழுமத்தின் இயக்குநர்களுள் ஒருவராவார்.[3] இவர் பாமக தலைமை புரவலர் ஜி. கே. மணியின் மகனாவார்.[4] தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர்.

தனி வாழ்க்கை தொகு

ஜி. கே. மணி மற்றும் சுந்தராம்பாள் தம்பதியின் மகனாகப் பிறந்தார். 2008 இல் சத்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[5]

திரைப்படங்கள் தொகு

தயாரிப்பாளர்
நடிகர்
லைகா மேற்பார்வையாளர்

மேற்கோள்கள் தொகு

  1. "Jiiva approves one more project". moviecrow.com. 5 November 2011. பார்க்கப்பட்ட நாள் 11 March 2013.
  2. "'டான்' திரைப்படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்ஸ்". ஈடிவி பாரத். https://www.etvbharat.com/tamil/tamil-nadu/entertainment/movie/distribution-rights-of-don-movie-has-been-taken-by-red-giants/tamil-nadu20220406231133194. பார்த்த நாள்: 14 June 2022. 
  3. "MAKKAL THOLAI THODARPU KUZHUMAM LIMITED". zaubacorp. https://www.zaubacorp.com/company/MAKKAL-THOLAI-THODARPU-KUZHUMAM-LIMITED/U92132TN2005PLC056183. பார்த்த நாள்: 15 June 2022. 
  4. Ragunathan, A.V. (2 January 2010). "PMK to field G.K. Mani's son". தி இந்து. Archived from the original on 5 January 2010. பார்க்கப்பட்ட நாள் 11 March 2013.
  5. "ஜி.கே.மணி மகன் கல்யாணம்-நடத்தி வைத்த ராமதாஸ்-ஜெ. வரவில்லை". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/2008/09/01/tn-gk-manis-son-tamilkumaran-gets-married-today.html. பார்த்த நாள்: 15 June 2022. 
  6. "'சந்திரமுகி 2'- வரப் போகுதுங்கோ- முழு விபரம்!". ஆந்தை ரிப்போர்ட்டர். https://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99/. பார்த்த நாள்: 14 June 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கே._எம்._தமிழ்_குமரன்&oldid=3861227" இலிருந்து மீள்விக்கப்பட்டது