ஜி. பீம் ராவ்

இந்திய அரசியல்வாதி

ஜி. பீம் ராவ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.  இவர் மதுரவாயல் தொகுதியிலிருந்து, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பாக பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகத் தெர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில், இத்தொகுதியில் பி. பெஞ்சமின் என்பவர் வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பீம்_ராவ்&oldid=3573120" இலிருந்து மீள்விக்கப்பட்டது