ஜீவன்தினி
ஜீவன்தினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 48வது மேளகர்த்தா இராகமாகிய, "வசு" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 6 வது மேளமாகிய திவ்யமணியின் ஜன்னிய இராகம் ஆகும். இது ஔடவ-ஔடவ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஆரோகணம்: | ஸ ம2 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம2 க2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ஆரோகணத்தில் ரி, க வர்ஜம். அவரோகணத்தில் ரி, த வர்ஜம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996