ஜீவன் தியாகராஜா
ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) இலங்கைத் தமிழ் குடிமைப் பணியாளரும், மனித உரிமை, சமூகச் செயற்பாட்டாளரும், வழக்கறிஞரும், முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஆவார்.[1][2]
ஜீவன் தியாகராஜா | |
---|---|
8வது வடமாகாண ஆளுநர் | |
பதவியில் 11 அக்டோபர் 2021 – 15 மே 2023 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச |
முன்னையவர் | பி. எஸ். எம். சார்லசு |
பின்னவர் | பி. எஸ். எம். சார்லசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
வேலை | குடிசார் பணியாளர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
பணி
தொகுஜீவன் தியாகராஜா இவர் இலங்கையில் அரசு சார்பற்ற நிறுவனங்களில் 1984 முதல் செயற்பட்டு வந்தார். இலங்கையின் அரசு சார்பற்ற அமைப்பான மனித உரிமைகள் நிறுவனத்தின் தலைவராகவும், மனிதநேய நிறுவனங்களின் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.[3][4] 2020 திசம்பரில் இலங்கை தேர்தல்கள் ஆணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[5] 2021 அக்டோபர் 11 இல் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இவரை 8-வது வட மாகாண ஆளுநராக நியமித்தார்.[6][7] 2023 மே 15 வரை இவர் இப்பதவியில் இருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jeevan Thiagarajah appointed Northern Province Governor | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Our regrets to Jeevan Thiagarajah". www.sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ "Jeevan Thiagarajah". Carnegie Council for Ethics in International Affairs. Aug 17, 2006. Archived from the original on 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-03-28.
- ↑ "A road map to the end of displacement in Sri Lanka? | Forced Migration Review". www.fmreview.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ "Jeevan Thiagarajah to be appointed Northern Governor - Front Page | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Jeevan Thiagarajah sworn in as Northern Province Governor - Latest News | Daily Mirror". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sri Lanka : Jeevan Thiagarajah appointed Northern Province Governor". www.colombopage.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.