ஜீவ் மில்க்கா சிங்

ஜீவ் மில்க்கா சிங்
நபர் பற்றி தகவல்
பிறப்பு திசம்பர் 15, 1971 (1971-12-15) (அகவை 52)
உயரம் 5 அடி 11 அங்குலம் (1.80 மீட்டர்)
கனம் 165 பௌன்ட் (75 கிலோகிராம்)
தேசம்  இந்தியா
ஊர் சண்டிகர்,  இந்தியா
கல்லூரி அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகம்

ஜீவ் மில்க்கா சிங் (பிறப்பு டிசம்பர் 15, 1971) ஒரு இந்திய கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். பி.ஜி.ஏ. சுற்றில் முதலாம் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார். அமெரிக்காவில் அபிலீன் கிறிஸ்தவ பல்கலைக்கழகம் கோல்ஃப் அணியில் விளையாடி ஒரு என்.சி.ஏ.ஏ. போரேறிப்பு வெற்றிபெற்றார். இப்பொழுது இவர் உலகில் முதல் எண் இந்திய கோல்ஃப் வீரர் ஆவார்.[1][2][3]

இவரின் தந்தையார், மில்க்கா சிங், புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர் ஆவார். 2007ல் இவர் இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருதை வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "LIST OF ARJUNA AWARD WINNERS - Football | Ministry of Youth Affairs and Sports". yas.nic.in. Ministry of Youth Affairs and Sports. Archived from the original on 25 December 2007. பார்க்கப்பட்ட நாள் 25 December 2007.
  2. "List of Arjuna Awardees (1961–2018)" (PDF). Ministry of Youth Affairs and Sports (India). Archived from the original (PDF) on 18 சூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டெம்பர் 2020.
  3. "Jeev Milkha Singh," பரணிடப்பட்டது 15 சூன் 2021 at the வந்தவழி இயந்திரம் the south-asian.com June 2002. Retrieved 15 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவ்_மில்க்கா_சிங்&oldid=4103662" இலிருந்து மீள்விக்கப்பட்டது