ஜுடித் ரைட்

ஜுடித் அருண்டல் ரைட் (31 மே 1915 - 25 சூன் 2000) ஒரு ஆஸ்திரேலிய கவிஞர். சூழ்நிலைக் காப்பாளர் மற்றும் ஆதிவாசிகளின் நில உரிமைக்காக இயக்கம் நடத்தி வந்தார்.

ஜுடித் ரைட்
Judith Wright
பிறப்புஜுடித் அருன்டெல் ரைட் (Judith Arundell Wright)
(1915-05-31)31 மே 1915
அர்மிடேல், நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா
இறப்பு25 சூன் 2000(2000-06-25) (அகவை 85)
கான்பரா, ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம், Australia
பணிகவிஞர், கதாசிரியர்
வாழ்க்கைத்
துணை
Jack McKinney
பிள்ளைகள்Meredith McKinney
விருதுகள்Queen's Gold Medal for Poetry (1991)

வாழ்க்கை வரலாறு [தொகு] தொகு

File:Judith Sewell Wright.jpg

 
ஜுடித் ரைட்

ஜுடித் ரைட் ஆஸ்திரேலியாவில்,நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள அர்மிடேலில் பிறந்தார். பிலிப் ரைட் மற்றும் அவருடைய முதல் மனைவி இதெல் இருவருக்கும் மூத்தமகனாகப் பிறந்தார். ஜுடித் ரைட் தன்னுடைய இளமைப் பருவத்தை பிாிஸ்பென் மற்றும் சிட்னியில் கழித்தார். அவருடைய அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, தன் அத்தையுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய தந்தை 1929-ல் மறுமணம் செய்து கொண்டதற்குப் பிறகு, ஜுடித் ரைட் நியூ இங்கிலாந்து பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சிட்னி பல்கலைக் கழகத்தில் தத்துவம், ஆங்கிலம், உளவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைக் கற்றார். இரண்டாம் உலகப் போாின் துவக்கத்தில், ஆள் பற்றாக்குறையைத் தீர்க்கும் பொருட்டு தன் தந்தையின் இருப்பிடத்தற்குச் சென்று உதவினார்.

ரைட்டின் முதல் புத்தகம் "தி மூவிங் இமேஜ்" (The Moving Image) 1946-ல் வெளியிடப்பட்டது. அப்பொழுது ரைட் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றி வந்தார்.

விருதுகள் தொகு

In 2009 as part of the Q150 celebrations, Judith Wright was announced as one of the Q150 Icons of Queensland for her role as an "Influential Artists".[2]

திரட்டுகள் தொகு

பாடல்கள் தொகு

Title Year First published Reprinted/collected in
At Cooloolah 1954 Wright, Judith (7 July 1954). "At Cooloolah". The Bulletin 75 (3882).  The Two Fires (1955)
For my daughter 1956 Wright, Judith (Summer 1956–1957). "For my daughter". Quadrant 1 (1): 34.  Five Senses : Selected Poems (1963)

இலக்கியத் திறனாய்வு தொகு

  • William Baylebridge and the modern problem (Canberra University College, 1955)
  • Charles Harpur (1963)
  • Preoccupations in Australian Poetry (1965)
  • Wright, Judith (1967). Henry Lawson. Great Australians. Melbourne: Oxford University Press. 
  • Because I was Invited (1975)
  • Going on Talking (1991) ISBN 0-947333-43-6

மற்ற படைப்புகள் தொகு

கடிதங்கள் தொகு

மேலும் படிக்க தொகு

குறிப்புகள் தொகு

Listed here are print references cited in the article.

  • McKinney, Meredith (2004) "Birds", National Library of Australia News, XIV (6): 7-10, March 2004

மேலும் பார்க்க தொகு

Judith Wright Calanthe Award
List of Australian poets
Australian poetry

மேற்கோள்கள் தொகு

  1. "1994 Human Rights Medal and Awards". Human Rights and Equal Opportunity Commission. Archived from the original on 27 September 2007. பார்க்கப்பட்ட நாள் 11 August 2007.
  2. Bligh, Anna (10 June 2009). "PREMIER UNVEILS QUEENSLAND'S 150 ICONS". Queensland Government. Archived from the original on 24 May 2017. பார்க்கப்பட்ட நாள் 24 May 2017.
  3. http://shop.nla.gov.au/product_info.php?products_id=12587
  4. "1958, English, Book, Illustrated edition: Kings of the dingoes / Judith Wright ; Illustrated by Barbara Albiston". www.nla.gov.au. National Library of Australia. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுடித்_ரைட்&oldid=3588278" இலிருந்து மீள்விக்கப்பட்டது