ஜூன் டியானே ரபேல்

ஜூன் டியானே ரபேல் (June Diane Raphael, பிறப்பு: ஜனவரி 4, 1980) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகை, நகைச்சுவையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சோடியாக், இயர் ஒன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

June Diane Raphael
பிறப்புஜூன் டியானே ரபேல்
சனவரி 4, 1980 (1980-01-04) (அகவை 44)
நியூயார்க்
அமெரிக்கா
பணிநடிகை
நகைச்சுவையாளர்
எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பவுல் ச்சீர் (தி. 2009)
பிள்ளைகள்1

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூன்_டியானே_ரபேல்&oldid=3214000" இலிருந்து மீள்விக்கப்பட்டது