ஜூய்நகர்

ஜூய்நகர் (Juinagar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டதிலுள்ள நவி மும்பை மாநகராட்சி பகுதியில் அமைந்த பகுதியாகும். ஜூய் புறநகர் மின்சார தொடருந்து நிலையம், மும்பை துறைமுகப் பகுதியை இணைக்கிறது.

ஜூய்நகர்
நவி மும்பையின் பகுதி
நாடு இந்தியா இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • நிர்வாகம்நவி மும்பை மாநகராட்சி
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH-43
உள்ளாட்சி அமைப்புநவி மும்பை மாநகராட்சி

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூய்நகர்&oldid=3355433" இருந்து மீள்விக்கப்பட்டது