ஜெகதீஷ் சர்மா

இந்திய அரசியல்வாதி

ஜெகதீஷ் சர்மா (Jagdish Sharma) (பிறப்பு: 1 அக்டோபர் 1950) இந்தியாவின் பிகார் மாநில ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அரசியல்வாதி ஆவார்.இவர் மே 2009 முதல் 2014 முடிய இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றியவர். அதற்கு முன்னர் பிகார் சட்டமன்றம் உறுப்பினராக பணியாற்றியவர். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்வுடன் சேர்ந்து ஜெகதீஷ் சர்மாவும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்ததால் 4 நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், இவர் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் கீழ் மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யட்டனர்.[1][2][3]

ஜெகதீஷ் சர்மா
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2009 – 16 மே 2014
தொகுதிஜஹானாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1950 (1950-10-01) (அகவை 74)
கொர்ரா, ஜகானாபாத், பிகார்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்-தற்போது வரை
பிள்ளைகள்3
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிமகத் பல்கலைக்கழகம், இராஜேந்திரா வேளாண்மைப் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், சட்டமன்றம் & மக்களவை உறுப்பினர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Fodder scam: Lalu Yadav, Dr. Jagdish Sharma disqualified from Lok Sabha". Zee News. 22 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  2. Lok Sabha Secretariat. "Fifteenth Lok Sabha members bioprofile – Sharma, Shri Jagdish". 164.100.47.132. Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 30 March 2013.
  3. "Lalu, Sharma disqualified". தி இந்து. 23 October 2013. http://www.thehindu.com/news/national/lalu-prasad-jagdish-sharma-disqualified-from-lok-sabha/article5260738.ece. பார்த்த நாள்: 23 October 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகதீஷ்_சர்மா&oldid=3753943" இலிருந்து மீள்விக்கப்பட்டது